Sunday, May 26, 2013

நானா......இது நானா..என் உடல் எங்கும் உன் உருவம்..
என் இதயம் எங்கும் உன் குரல்..
என் நினைவெங்கும் உன் கனவு..
என் கனவெங்கும் உன் நினைவு..
நானா......இது நானா......
இல்லை....நீயா....நீயே சொல்...!

கவிதை:  லிங்கேஸ்வரன்.

காதலின் மாயாஜாலங்கள்....

ஒரே பிம்பம் பல இடங்களில் தெரிகிறது....! ஏழு சக்கரங்களும் சீராக சுழலுகின்றன.... மனம் ஆழ்ந்த மௌன நிலைக்கு செல்கிறது.... தூங்காமல்...