Monday, June 4, 2012

அந்த ஒரு பெண்...ஒவ்வொரு முறை 
என் காதல் 
தோல்வியுறும் போதும்  
அந்த ஒரு பெண் 
நிம்மதி பெருமூச்சு 
விடுகிறாள் 
சூட்சுமமாக...!

கவிதை:  ப.லிங்கேஸ்வரன்.

உன் அழகில் ..

உன் அழகில்  சொக்கிப் போய்  ஒரு கவிதை  எழுதினேன்.... எங்கோ  எப்போதோ  யாரோ  எழுதிய வார்த்தைகள்  என் கைகளில்  வந்து விழுந்தன.......