Monday, February 28, 2011

உன் முகம்...




முன்பே பலஜென்மம் வழியாக
---- உருவானது நம் உறவே - இன்னும்
அன்பே என் உயிர் விட்டுப்
---- பிரியாமல் தொடர்கிறது உன் முகமே !

2 comments:

  1. இது பற்றுதல் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

    ReplyDelete

உன் அழகில் ..

உன் அழகில்  சொக்கிப் போய்  ஒரு கவிதை  எழுதினேன்.... எங்கோ  எப்போதோ  யாரோ  எழுதிய வார்த்தைகள்  என் கைகளில்  வந்து விழுந்தன.......