Monday, January 31, 2011

பார்வை ஒன்று போதுமடி...




பார்வையை பம்பரம்போல் சுழல விடுகிறாய்..
பார்க்கவே மறுக்கிறாய் என்னை மட்டும்..
பார்வையாலே யாசகம் கேட்கிறேன் - கடைக்கண்
பார்வையொன்று வீசினால் என்னடி குற்றம் உனக்கு !


- லிங்கேஸ்வரன்.

3 comments:

  1. தெளிவாய் இருக்கிறது கவிதையும்,கண்களும்!!

    ReplyDelete

உன் அழகில் ..

உன் அழகில்  சொக்கிப் போய்  ஒரு கவிதை  எழுதினேன்.... எங்கோ  எப்போதோ  யாரோ  எழுதிய வார்த்தைகள்  என் கைகளில்  வந்து விழுந்தன.......